Sunday, May 12, 2013

ஆயிரம் இருந்தாலும் நீ என் காதலியல்லவா !

எத்தனை முறைதான்
   என் நினைவிலே 
                உன்னை தேடிக்கொண்டிருப்பேன் ..

ஒரு முறை , ஒரே ஒரு முறை உன்னை 
பார்க்க முடியாதா !!
நீயும் நானும் பிரிந்திருப்பது நிஜம்தான் ,
நிரந்த்தரபிரிவு என்பதும் நிஜம்தான்..
       ஆனால் , ஆயிரம் 
இருந்தாலும் நீ என்  காதலியல்லவா !

Wednesday, March 13, 2013

நீண்ட நாட்களுக்கு பிறகு என் வரிகள்

அன்புக்குரிய இனிய உறவுகளே நலமா !

நான் பதிவு எழுதி பல நாட்கள் கடந்து விட்டது .
என் சோகங்களை எழுத்துக்கள் மூலம் கொட்டிய நான் ..

பல சந்தோஷங்களை சொல்ல தவறி விட்டேன் .
ஹா ஹா ஹா..

Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா - படம் எப்படி இருக்கு !?

கண்ணா லட்டு தின்ன ஆசையா - படம் எப்படி இருக்கு !?
நீண்ட நாட்கள் கடந்து பதிவு எழுதுகிறேன் .
நான் பார்க்க ஆசைப்பட்ட  படம் .
சந்தானத்துக்காக இந்த படத்தை பார்க்க ஆசை பட வில்லை .
POWER STAR காக தான் இந்த படத்தை பார்க்க ஆசைப்பட்டேன் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற