Monday, May 28, 2012
Friday, May 25, 2012
MEN IN BLACK 3 - படம் எப்படி இருக்கு
கருப்பா இருந்தாலும் கலையா இருப்பாரு ..
எதார்த்தமான நடிப்பு
காமெடி, Action இரண்டிலும் நல்ல படிப்பவர் .. வில் ஸ்மித் .
இந்த பாடலை கேட்கும் போது என் மனம் கலங்கும் ..
பாரதியாரின் இந்த வரிகளுக்கு
ஈடு இணை ஏதும் இல்லை என சொல்லலாம்
படம் "வறுமையின் நிறம் சிவப்பு"
இந்த படத்தில் கமல் நடிப்பு அருமை ..
இந்த பாடலின் வரிகளை கவனிங்க ...
எனக்கும் ரொம்ப பிடிக்கும் ..
Labels:
எனக்கு பிடித்தவை
| Reactions: |
Evil Spirits பெயிண்ட் பண்ணும் போது மட்டும் கொஞ்சம் Careful ல இருக்கணும்
சில குறும்படம்தான் குறை இல்லாமல் அழகாய்
அருமையாய் வெற்றிகரமாக எடுக்கபடுகிறது..
திகில் நிறைந்த, எனக்கு பிடித்த குறும்படம்
Labels:
குறும்படங்கள்
| Reactions: |
Wednesday, May 23, 2012
பணம் என்னதான் செய்கிறது உண்மையை சொல்லவா ..!
பணம்தான் உலகின் ராஜசர்க்கரவர்த்தி என்று ..
பணம் என்னதான் செய்கிறது
உண்மையை சொல்லவா ..!
Labels:
கண்ணனின் கவிதைகள்
| Reactions: |
Tuesday, May 22, 2012
மீண்டும் அந்த College life வேண்டும் .. மீண்டும் அந்த சுகம் வேண்டும் .. அந்த வலி வேண்டும்
இப்போது நினைத்தால் கூட
சிரிப்பும் வரும் ..
சிரிப்புடன் அழுகையும் வரும் ...
என் வரிகளை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதை விட
உணர்ந்துக் கொள்வீர்கள் என நினைக்கிறேன் !
Labels:
எனக்கு பிடித்தவை
| Reactions: |
Sunday, May 20, 2012
பூ போல் பூ போல் என் நெஞ்சை கொய்தவள்.. மின்னலாய் மின்னலாய் என் பார்வையை பறித்தவள்
Labels:
எனக்கு பிடித்தவை
| Reactions: |
நீ என்னை மீண்டும் காதலிக்க
Labels:
கண்ணனின் கவிதைகள்
| Reactions: |
Friday, May 18, 2012
Thursday, May 17, 2012
டீயின் நன்மைகள் ! - தெரியாததை தெரிந்துக்கொள்ளுங்கள்
Labels:
பயன்பாடு
| Reactions: |
உடல் உறுப்புகளும் சில தகவல்களும்
கொண்ட உறுப்பு நாக்கு .
மிக அதிகப்படியான தோல் உள்ள இடம்
மனிதானின் மூக்கு .
Labels:
தெரிந்துக்கொள்ளுங்கள்
| Reactions: |
நீ என் குழந்தை அல்லவா !
பெண்ணே இன்னனும்
உன்னை குழந்தையாகதான் பார்க்கிறேன்!
நீ என்னை தூக்கி எறிந்தாலும்
உன்னை குழந்தையாகதான் பார்க்கிறேன்!
நீ என்னை தூக்கி எறிந்தாலும்
உன்னை தூக்க மீண்டும் வருவேன்
ஏன் என்றால்
நீ என் குழந்தை அல்லவா !
Labels:
கண்ணனின் கவிதைகள்
| Reactions: |
Wednesday, May 16, 2012
Tuesday, May 15, 2012
Sunday, May 13, 2012
Saturday, May 12, 2012
பேய் உங்கள் கண்முன் தோன்றினால்
Friday, May 11, 2012
Wednesday, May 9, 2012
Subscribe to:
Posts (Atom)







.jpg)











































