இது என்னுடைய இரண்டாவது PAYMENT PROOF இந்த பதிவை படிக்கும்-முன் ஆன்லைன் வேலை என்ற பக்கத்தில்
"Withdrawl கொடுத்த அடுத்த நொடியே PAYMENT"
என்ற பதிவை முழுமையாக படிக்கவும் !
முதல் MINIMUM PAYOUT $5 (டாலர்)
இரண்டாம் PAYOUT $10 (டாலர்)
கூகிள் ஆட்சென்ஸ்-சை விட எனக்கும் மிகவும் பிடித்த தளம் .
ஆம்,
நாளை கிடைக்கும் பலாக்காயை விட,
இன்று கிடைக்கும் கலாக்காயே மேல் !
அந்த வகையில் ஆட்சென்ஸ் தமிழ் தளத்திற்கு மதிப்பு கொடுப்பதில்லை .
ஆங்கில தளத்தின் மூலம் காப்புரிமை வாங்கி, தங்கள் தமிழ் தளத்தில் விளம்பரங்களை பகிர்கிறார்கள்.
பணமும் சம்பாதிக்கிறார்கள் . ஆனால் அக்கௌன்ட் எப்போது காலி ஆகும் என்று தெரியாது ..
இந்த ஆன்லைன் வேலையை பற்றி :
Payments made instantly , ஆம் நண்பர்களே Payout என்று கொடுத்த அடுத்த நொடியே Paypal க்கு Money வந்து விடுகிறது .
கடந்து சென்ற பதிவில் வேலையை பற்றி முழுமையாக சொல்லிவிட்டேன் .
கிழே கொடுக்க பட்டுள்ளது என்னுடைய PAYMENT PROOF .
என்னுடைய Daily Earning PROOF .
என்னுடைய Paypal PAYMENT Proof
விருப்பம் உள்ளவர்கள் கிழே உள்ள Banner i, கிளிக் செய்து இணைந்துகொள்ளுங்கள் .
செல்லும் பாதை தவறாக இருக்கும் போது வேகமாக சென்றும் பயனில்லை .
"உங்கள் வழிகாட்டி ஒருவனுள் நானும் ஒருவன்".
நன்றி .
நன்றி... முடிவில் கருத்து அருமை...
ReplyDelete