குறும்படத்துக்கு பதிலாக எதாவது விளம்பரத்தை
டவுன்லோட் செய்துவிட்டோமோ என்று நினைத்தேன்
short பிலிம் னா! இப்படி இருக்கணும் !
எந்த நடிகரையும் தொடர்புக்கொள்ளாமல்
அழகாக அருமையாக கொடுத்திருக்கிறார்.
குறும்படம் என்றாலே கடைசியில் ஒரு கருத்து இருக்கும்.
இந்த குறும்படத்திலும் கருத்து இருக்கு.
குழந்தையில் குரல் அழகாக இனிமையாக உள்ளது .
இந்த குறும்படத்தை எடுத்தவர் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்
miss பண்ணாம பாருங்க


nice nice
ReplyDeletemr mahaboob
நல்லதொரு குறும்படத்தை பகிர்ந்தமைக்கு நன்றி. படத்தின் இறுதி மந்தை என்னவோ செய்தது. படைத்தை இயக்கிய திரு அருண் குமாருக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteதட்டச்சில் தவறு ஏற்பட்டுவிட்டது. மன்னிக்க. படத்தின் இறுதி மனதை என்னவோ செய்தது என இருக்கவேண்டும்.
ReplyDeleteதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே !
Deleteமன்னிப்பு தமிழ் ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை !
ஹ ஹா ஹா ..