மனதை பார்த்து நேசித்தேன் என்கிறார்களே !
Hello காதலர்களே !
Please சொல்லுங்க மனம் என்றால் என்ன ?
எனக்கு நீதான் முக்கியம் என்று சொல்றிங்களே ..
காதலர்களே !
உன்னை பெற்றெடுத்த தாயை விட முக்கியமா ?
காதலுக்கு கண் இல்லை என்கிறிர்களே ?
காதலர்களே !
please சொல்லுங்க ஏன் கண் இல்லை .
புனிதமான காதல் என்கிறிர்களே ..
please சொல்லுங்க காத(லி)லன் மீது விரல் கூட பட்டது இல்லை என்று ..
காதலில் ஓடி போய் கல்யாணத்தில் முடிந்த காதலர்களே ..
மனம் தொட்டு சொல்லுங்கள் ..
உண்மையில் இப்போது உங்களை
ஆட்சி செய்வது காதலா ?
அல்லது
பணமா ?
பணக்கார வர்கத்திற்க்கு இந்த கேள்வி ஒத்து வராது ........
தவறு இருந்தால் மன்னிக்கவும் ..







எல்லாமே பணம் என்றாகி விட்டது...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ! வாழ்த்துக்கள் !