
விளம்பரங்கள் பல ! அதில் எனக்கு பிடித்தது சில !..
அந்த வகையில் எதுவும் ஒன்று !
அருமை !!
கள்ளத்தனமாய் கண்கள் பேச
குளிர்ந்து போனேன் !
சிலிர்த்து நின்றேன் !
மீண்டும் என்னை சீண்ட வாயேன் ....
உள்ளிருக்கும் ஆசை..கள் ..
உடைந்துக்கொண்டு பாயாதோ ..
சாரல் தொட்ட பூவை போல
காலை பனியின் கனவுக்குள்ளே
கலந்து நானும் கரைந்து போவோமா ..
சின்ன சின்ன சீண்டல்கள்
என்னை கொஞ்சம் கொள்வாயா !!


No comments:
Post a Comment