தொலைந்து போன உன் நினைவை தேடி ..
என்னை தொல்லை என நினைத்து
தொலைவில் சென்று விட்டாய் ..
பெண்ணே !
உன் கருத்துப்படி
காதலித்த உன்னையே திருமணம் செய்ய நினைத்தேன்
அதான் தவறு என்கிறாயா !?
அன்பே !
பிரிந்து சென்றாலும்
நான் உன்னை வெறுக்கமாட்டேன்
உன்னை நான் புரிந்துக்கொண்டதால்" ..
சிற்ப வாழ்கையை விட்டு விட்டு
சொற்ப வாழ்கையை தேடி செல்கிறாய் ..
காலம் கடந்து யோசிப்பாய் .. காதல் என்றால் என்ன என்பதை !!!!!








No comments:
Post a Comment