
சில விஷயங்கள் நம்மை மாற்றும் .
பல விஷயங்கள் நம்மை ஏமாற்றும் ..
செய்யாதா தவறுக்கு தண்டனை பெறும்போது
அந்த தவறை ஏன் செய்யக்கூடாதுன்னு தோன்றும் ..
கொடுமையிலும் கொடுமை வறுமை !
என் வரிகள் உங்களுக்கு புரியவில்லையா ?
இந்த குறும்படத்தை பாருங்க கண்டிப்பா புரியும் !!
No comments:
Post a Comment