

Entertainment -க்காகத்தான் இந்த படத்தை பார்க்க சென்றேன்.
பார்த்தேன் .
டிக்கெட் விலை 70/-
அடே யேப்ப இந்த படத்துக்கு இது ரொம்ப ஓவர் .
இந்த படத்தை பற்றி சொல்ல பெரிதும் எதுவும் இல்லைங்க..
படம் சரி இல்ல .
எனக்கு பிடிக்கவில்லை .
என்னை போல நேரத்தை வீணாக்க வேண்டாம் .
எங்க ஊருக்கு இன்னும் வரலை...
ReplyDeleteஅதனால் பார்க்கவில்லை... (தப்பித்தேனோ?)
ஹி ஹி ஹா .. ஆமாம் நண்பரே, நீங்கள் தப்பித்து விட்டீர்கள் .
Deleteஇந்த படத்தை பார்பதற்கு பவர் ஸ்டாரின் லத்திகா படத்தை மூன்று முறை பார்த்து விடலாம்
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDeleteதமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
ReplyDelete