அன்பு நண்பர்களே ! உங்களுக்கு இந்த " website " பிடித்திருந்தால் "followers " மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி !!♥♥♥ மற்றும் விளம்பரங்களால் ஏற்படும் தடைகளுக்கு என்னை மன்னிக்கவும்..

Sunday, July 8, 2012

சூப்பர் ஸ்டார் ரஜினி AWARD இளைய தளபதிக்கு விஜய்க்கு கிடைத்தது-VIDEO


இளைய தளபதிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி AWARD வழங்கப்பட்டது .
உலகத்துல இருக்கற தமிழர்களும் ஒன்று சேர்ந்து  ஆன்லைன் மூலமா , 
SMS மூலமா VOTE போட்டு இந்த விருது வழங்கபடுகிறது .
பெருமைப்படக்கூடிய விஷயம் :
விஜய் அவர்கள் சொன்னது :
இந்த AWARD க்கு நான் தகுதியானவனா என தெரியவில்லை !
இந்த தன்னடக்கம் தான் விஜய் அவர்களை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கு என்று நினைக்கிறேன் .
மென்மேலும் வளர்ச்சி பெற என் வாழ்த்துகள் .


video

Vijay Awards  ல , 2011 சிறந்த வில்லன், சிறந்த ஹீரோ  விருது அஜித் க்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற