
ஆங்கில படம் என்றாலே ஏனோ அதில் ஒரு அதிக ஈடுப்பாடு.அப்படிதான் இந்த படத்தை பார்க்க சென்றேன்.
prometheus - படத்தின் கதை கரு:
கடவுளை தேடி செல்வது .
கதை விறுவிறுப்புடன் நகர்ந்தாலும்
எதோ
எதிர்பார்த்த மனதிருப்தி கிடைக்கவில்லை ..
படம் பரவாயில்லை ஒரு முறை பார்க்கலாம் ..!
No comments:
Post a Comment