அன்பு நண்பர்களே ! உங்களுக்கு இந்த " website " பிடித்திருந்தால் "followers " மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி !!♥♥♥ மற்றும் விளம்பரங்களால் ஏற்படும் தடைகளுக்கு என்னை மன்னிக்கவும்..

Monday, June 18, 2012

தேன்-கலக்கலாம்-எதை !?


தேனுடன் வெங்காயச் சாறு கலந்து  சாப்பிட்டால் 
கண்பார்வை பிரகாசம் அடையும்.
தேனுடன் எலுமிச்சை பழச்சாறும், இஞ்சி சாரும் கலந்து கொடுத்தால் வாந்தி நிற்கும்.
தேனுடன் பாலைக் கலந்து   சாப்பிட்டால்   சளியும், காய்ச்சலும் நிற்கும் .
தேனுடன் முட்டையும் கலந்து   சாப்பிட்டால்  ஆஸ்துமா தொல்லை நீங்கும்.
காலையில் குளிர்ந்த நீரில் தேன் கலந்து சாப்பிட்டால் சளி பிடிக்காது.

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற