இதை படிக்கும் அன்பு உறவுகளே,
உங்கள் கருத்துகள் எனக்கு முக்கியமானவை ..
உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.
மனிதன் தன் வாழ்நாளில் 60௦ ஆயிரம் லிட்டர் நீர் அருந்துகிறான்.
பிச்சைகாரர்களுக்கு பென்ஷன் வழங்கும் ஒரே நாடு இலங்கை .
செங்கல்களினால் கட்டப்படும் கட்டடங்கள் யாவும் 200௦௦ ஆண்டுகள்தான் நிலைக்கும்.
ஒரு குதிரையின் திறன் என்பது 746 வாட்ஸ்.

மின்னல் 500 அடி முதல் ஒரு கிலோ மீட்டர் வரை நீள்கிறது. ஆனால் , இதனையும் 1.6 விநாடிகளுக்குள்ளேயே நடந்து விடுகிறது.
கின்னஸ் புத்தகம் 46 நாடுகளில் 37 மொழிகளில் வெளிவருகிறது.
மிகப்பெரிய மேகக் குவியலில் ஒன்றரை இலட்சம் டன் வரை தண்ணீர் இருக்குமாம்.
பற்களில் உள்ள எனாமல்தான் நம் உடலிலேயே எளிதில் தேயாத பொருள். இது தேய்ந்து விடும்போது பல் கூச்சம் ஏற்படுகிறது.
புனைப்பெயர் (எழுத்தாளர்) செல்லப் பெயர் வைத்துக் கொள்ளும் வழக்கம் முதன் முதலில் சீனாவில்தான் தோன்றியது.

மிருகங்களின் பாலைக் காய்ச்சாமல் குடித்தால் காச நோய் வரும் அபாயம் உண்டு.
சீனா மொழியில் ஏ என்ற வார்த்தைக்கு 84 அர்த்தங்கள் உள்ளன.
மேக்கப் முறையைக் கண்டுபிடித்தவர் மேக்ஸ் பாக்டர்.

மகாத்மா காந்தி தம் வாழ்நாளில் 2 ,338 நாட்கள் சிறையில் இருந்தார்.
ஜெர்மனி வைல்கிச் நகலில் 1850 ம் ஆண்டிலிருந்தே தமிழ் நூலகம் ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது.
கைபர் கணவாயின் நீளம் 33 மைல்கள் .
நமது பூமியின் சுற்றளவு 19 கோடியே 70 சதுர மைல்களாகும்.
தமிழக கடற்கரையின் நீளம் 912 கிலோ மீட்டர்கள்.
உலகப் புகழ்ப்பெற்ற கோகினூர் வைரம் 108.93 கேரட் உடையது.
இந்த பதிவு உங்களுக்கு கண்டிப்பாக உதவி இருக்கும்.
FACEBOOK மூலம் SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரிந்துகொள்ளட்டும்.

பல விஷயங்கள் சொன்னிர்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteromba usefulha irukunga
ReplyDelete