

என்னை விட்டு சென்ற
உன்னை நினைத்து அழ மாட்டேன்
என்னை புரிந்துக்கொள்ளாமல் பிரிந்து சென்ற
என் மனதை காயப்படுத்திய
என்னை வேண்டாம் என்று சொன்ன
உன்னை நினைத்து அழமாட்டேன் .
ஆணவமாய் பேசிய
உன்னை நினைத்து அழமாட்டேன் .
புது வாழ்கையை தேடும்
உன்னை நினைத்து அழமாட்டேன் ..
ஆமாம் ..!!
இதையெல்லாம் "நான் ஏன் அழுதுக்கொண்டே எழுதுகிறேன் "........!!?



அதுதாங்க காதல்...
ReplyDeleteExcuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?
அழுகாம இருக்க முடியாது நண்பா ..... ஆண்கள காதல் என்கிற பேருல ஏமாத்தி அழ வக்கிறது தான் இந்த பொண்ணுங்களோட வேலையே... இத ஒரு தொழிலாவே இந்த பொண்ணுங்க செய்யுறாங்க....
ReplyDeleteஉண்மைதான் நண்பரே
Deleteசில பெண்களுக்கு "காதல் ஒரு விளையாட்டு" ..
பொழுதுபோக்கு..
எப்படியோ மனதை திடப்படுத்தி கொண்டீர்கள்...நன்று
ReplyDelete