
நடிப்புதான் என்பதை மறந்து பார்த்திருக்கிறேன் கமல்ஹாசனின் சில காட்சிகளில்.
விரும்பாண்டி படத்தில் அப்பத்த இறந்து விடும் காட்சியில்
கமல் நடிப்பை பார்த்து ஒரு நொடி அந்த கதையில் நானும் முழ்கினேன் .
அவர் அழும் காட்சி ..
என்துடுடி நாயே என்ன பெத்த தாயே
போன்ற வார்த்தைகளை சொல்லி அழும் காட்சி ..
இப்போது பார்த்தாலும் மனம் ஒரு மாறி ஆகும் ..
அருமையாக நடித்திருக்கிறார் .
கமல் நடிப்பு பற்றி உங்கள் கருத்து .



No comments:
Post a Comment