அன்பு நண்பர்களே ! உங்களுக்கு இந்த " website " பிடித்திருந்தால் "followers " மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி !!♥♥♥ மற்றும் விளம்பரங்களால் ஏற்படும் தடைகளுக்கு என்னை மன்னிக்கவும்..

Tuesday, June 5, 2012

மனம் கொத்தி பறவை - படம் எப்படி இருக்கு !


"மனம் கொத்தி பறவை" பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட படம்
நேற்றுதான் பார்த்தேன் .
பார்த்த பிறகு தான் தெரிந்தது ,
ஏன் பார்த்தேன் என்று ..
படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால்
பாடல்கள்  அருமை 
மற்றபடி சொல்வதற்கு ஒன்றுமில்லை 
கதை சரியில்லை கதையில் வரும் காதலும் சரியில்லை .
காமெடி என்ற பெயரில் இவர்கள் செய்யும் மொக்கை காமெடிக்கு 
மனம் விட்டு சிரிக்கவும் முடியவில்லை .
உண்மையில் படம் எனக்கு பிடிக்கவில்லை.
ரிஸ்க் எடுக்க நினைப்பவர்கள் இந்த படத்தை பார்க்கலாம் ..
இது என் கருத்து மட்டும்தான் .

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற