உண்மையில் இவர்கள் அழுவது நடிப்புதானா அல்லது உன்மைதான என்பது போல அழுகிறார்கள் !
சூர்யா அழும் காட்சி
"வாரணம் ஆயிரம்" படத்தில் வரும் காட்சி !
"வாரணம் ஆயிரம்" படத்தில் வரும் காட்சி !
படம் பார்த்து இருக்கிறேன் ஆனால் இப்போதுதான் நுணுக்கமாக பார்த்தேன் .
விஜய் அழும் காட்சி எந்த படம் என்று சரியாக தெரியவில்லை !
ஆனால்
இவர்கள் நடிப்பு நடிப்புதான்...
இந்த வீடியோவை Cut செய்து Join பண்ணி இருக்கிறேன் .
இந்த வீடியோவை பார்க்கும் போது
கடந்து போன என் நினைவுகளை கொண்டு வந்து கண்கலங்க வைக்கிறது ..
குறிப்பாக சூர்யா அழும்போது .......!
உண்மையில் காயப்பட்டு மனம் நொந்து அழுவதை
நடிப்பில் கொண்டு வருவது என்பது சின்ன விஷயம் அல்ல !
ஒரு சின்ன வேண்டுகோள் இந்த வீடியோவை Full Screen இல் பார்க்கவும் .


தங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/
ReplyDeleteவாழ்க தமிழ், வளர்க தமிழ்....