அழகான பேச்சி, குறும்பான செயல், Face Expressions ,
புத்திசாலினம்,
எல்லாமே அருமை ...
நான் இந்த குழந்தைகாகவே மீண்டும் ஒரு முறை
இந்த குறும்படத்தை பார்த்தேன் ..
உங்களுக்கும் பிடிக்கும் ன்னு நினைக்கிறன் ..
கண்டிப்பா பாருங்க ..
வாழ்கையை சந்தோஷமா நகர்த்துங்க
வாழ்க்கை வாழ்வதற்கே !


No comments:
Post a Comment