அன்பு நண்பர்களே ! உங்களுக்கு இந்த " website " பிடித்திருந்தால் "followers " மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி !!♥♥♥ மற்றும் விளம்பரங்களால் ஏற்படும் தடைகளுக்கு என்னை மன்னிக்கவும்..

Sunday, May 20, 2012

நீ என்னை மீண்டும் காதலிக்க


என்  என்னவளுக்கு  i love u என்று  sms அனுப்பினேன் 
அவள்  எந்த  reply வும்  செய்யவில்லை  ..
சேர்ந்து  பிரிந்த  பல  காதல்  வரிசையில்  
என்  காதலும்  ஒன்று ..
என்  அன்புக்குரியவளே !
நீ  என்னை  மீண்டும்  காதலிக்க  
அப்படி  sms அனுப்பவில்லை  ..
உன்னை  காதலித்தேன்  என்பதற்காகவும் ..
இப்போதும்  உன்னை  காதலிக்கிறேன்  என்பதற்காகவும்தான் 
அப்படி  அனுப்பினேன் ..









No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற