சிங்கள வெறி பிடித்த நாய்களே !
உரிமையை கேட்டதற்கு
உயிரை பறிப்பதா !
அதிகாரம் கையில் இருக்கும்
பித்து பிடித்த சில ஜெந்துகளே
உங்களுக்கு உதவும் போது
நாங்கள் என்ன செய்ய முடியும் .......
அடித்து
துன்புறுத்தி
நிர்வாணமாக்கி ..
பெண்களை கற்பழித்து
குழந்தைகள் கூட என்று பார்க்காமல்
கொடூரமாய் சாகடித்தவர்களே !
விபச்சாரிக்கு பிறந்தவன் கூட
இப்படி செய்யமாட்டானே !
ஏனடா இப்படி செய்திர்கள் ..
இறந்தவர்களின் அழு குரல்
உங்களுக்கு கேட்காதோ ....அவர்களை காப்பாற்ற யாருமே வரவில்லையே !
விஷ்ணு !
அல்லா !
ஏசு ..
இதில் ஒருவருக்கும் கேட்கவில்லையோ !!
இவர்களின் வலி வேதனை ..
கண்ணீர் ........
அனைத்திற்கும் கல்லாய் இருக்கும் உங்களை
இறைவன் என்றழைப்பதா ?.........கூடவே கூடாது ..!!
ஐய்யோகோ மனம் வலிக்கிறது ........
வெறி பிடித்து-ஆடிய சிங்கள
நாய்களை
அந்த மரணமும் கூட ஏற்று கொள்ளாது ..
நிம்மதி இன்றி
அலைவீர்கள் ..
இப்படி
இனவெறி பிடித்தவர்களை
எதுவுமே செய்ய முடியவில்லையே என நினைத்து வருந்தும்
மக்களில் நானும் ஒருவன் ..
இறந்து மண்ணில் புதைந்து போனவர்களின்
மனம் சாந்தி அடையட்டும்
இறந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தவும்




சிறப்பான ஆக்கம் உங்களின் ஆதங்கம் புரிகிறது நல்லதை தேடுவோம் உலகத் தமிழர் அனைவரும் ஒன்று கூடுவோம்
ReplyDeleteஇன்று நேற்றா தொன்று தொட்டே சிங்கள மிலேச்ச இனவெறி கொலைவெறி சிங்களவன் எம் இனத்தை அழித்தான். கேட்பதற்கு நாதியற்று ஆநாதையாய் உயிர்விட்டோம். புத்தம் பேசியே எத்தர்கள் உயிர் பறித்த அவலம் இத்துடன் நிற்கட்டும். தமிழா இனியாவது ஒன்றுபடு. உயிர் கொடை கொடுத்த உத்தமர் கனவை நனவாக்குவோம். அதுவே நாம் அவர்களுக்குச் செலுத்தும் அஞ்சலி. எமக்காய் மாண்ட மறவரே என் உன உறவுகளே, உங்கள் மரணம் எம்முள் ஒரு ஓர்மத்தை வளர்த்துள்ளது. நாளை உங்கள் பெயரால் ஒன்றிணைந்து எமது இலட்சியம் வெல்வோம். எம் கண்ணின் மணிகளே உங்களுக்கு என் அஞ்சலிகள்.
ReplyDelete