அன்பு நண்பர்களே ! உங்களுக்கு இந்த " website " பிடித்திருந்தால் "followers " மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி !!♥♥♥ மற்றும் விளம்பரங்களால் ஏற்படும் தடைகளுக்கு என்னை மன்னிக்கவும்..

Wednesday, May 16, 2012

கவியரசனை போல் எனக்கு கவிதை எழுத தெரியாது ..

கவியரசன் 
 வைரமுத்துவின் கவிதைகள் 
  எனக்கு மிகவும் 
         பிடிக்கும் என 
என் "என்"னவள் சொன்னாள்..

பெண்ணே !
       கவியரசனை போல் 
         எனக்கு கவிதை எழுத 
                     தெரியாது ..
ஆனால் 
           என்னை போல கவியரசனால் 
              கவிதை எழுத முடியாது !!..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற