
நடிப்பவரை நம்பும் நீ
ஏன் உனக்காக துடிப்பவரை நம்ப மறுக்கிறாய் நாடகத்தின்
தருணமாய் எல்லாம் நடந்துக்கொண்டிருக்கிறது
முடிவில் நீ உணர்வாய்
பலரின் பொய் நடிப்பை நீ அறிவாய் !
என்னை "என் அன்பை" உணர்ந்து
நீ என்னை தேடி வரும் தருணத்தில்
நான் உன்னை மறந்திருப்பேன் ..
இன்னும் புரியலையாடி
மண்ணில் புதைந்திருப்பேன்

No comments:
Post a Comment