இப்போது பிரிந்து விட்டோம்
என் என்னவள்
தொலைபேசியில் என்னை தொடர்பு
கொண்டால்
அவளிடம் பேசினேன் ..
நலமா என்றால் நலம் என்றேன் ..
பிறகு சில வினாடிகள் பேசினால்
Advance Happy Birthday என்று
உண்மையில் மனம்மகிந்தேன் ...
என் காதலை மறந்தது போலவே
என்னையும் மறந்து இருப்பாய் என்று நினைத்தேன் ..
"பிரிவுகள் சில நினைவுகளை
நினைவுபடுத்தும் " என்பதை நான் இன்று உணர்கிறேன் ..





No comments:
Post a Comment