பற்களைப் பாதுகாக்க சில டிப்ஸ்.
- அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் வாயிலுள்ள பாக்டீரியாக்கள் அளிக்கபடுவதால் பற்கள் பாதுகாப்பாக இருக்கும் வாயிலிருந்து துர்நாற்றமும் வீசாது .
- உமிழ்நீர் என்பது இயற்க்கை அளித்த கிருமி நாசினி. உமிழ் நீரை அதிகரிக்கச் செய்யும் கேரட் போன்ற காய்கறிகள், புளிப்பான உணவுகளை சாப்பிட வேண்டும்
- இனிப்பில்லாத சூயிங்கம் மேல்லுவதும் நல்ல பலனை தரும்.
- கால ஒருமுறை, இரவு ஒருமுறை என தினமும் இரண்டு முறை பல் துலக்குவது நல்லது.
- பற்களின் அமைப்பிற்கு ஏற்ற மாதிரி ஈருகளுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத மெல்லிய பிரஷ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
- இனிப்பு, பற்களைக் கரைத்துவிடும், எனவே ஜூஸ், குளிர்பானகள் அருந்தும் போது ஸ்ட்ரா போட்டு குடிக்க வேண்டும் . இதனால் பானம் நேரடியாகப்படாததால் பற்கள் பாதுகாப்பாற்றப்படும் .

- தூங்கப்போகும் முன்பு இனிப்பு சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் .



No comments:
Post a Comment