தினமும் உடல்பயிற்சி , இரவில்
இசை,தியானம்,புத்தகங்கள் படித்தல்,
ஓவியம் வரைதல்.. என்று மனதை ரிலாக்ஸ்
செய்யும் நல்ல பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டால்
நல்ல தூக்கம் கிடைக்கும் .
இரவு வேளைகளில் டிவி,கம்ப்யூட்டர் போன்ற
சாதனங்களில் இருந்து வெளிவரும் பிரகாசமான வெளிச்சம்
விளக்குகளை அணைத்துவிட்டு கம்ப்யூட்டர் இல் வேலை செய்வது
கண்களுக்கும் தூக்கத்திற்கும் பாதகமான விஷயம் .



No comments:
Post a Comment