
பூட்டான் நாட்டில் திரையரங்குகள் கிடையாது .
சவூதி அரேபியாவில் ஆறுகள் கிடையாது .
அண்டார்டிக்காவில் மரங்கள் கிடையாது .
சிங்கப்பூரில் காகங்கள் கிடையாது .
யமுனை ஆறு கடலில் கலப்பது கிடையாது .
இந்தியாவில் எரிமலைகள் கிடையாது .
புரூனே நாட்டில் வரிகள் கிடையாது .
really different ...News...
ReplyDeletehttp://www.tamilogy.com