Thursday, March 29, 2012

மனம் ஒரு குரங்கு நல்ல பழமொழி ,




மனம்  ஒரு  குரங்கு  
நல்ல  பழமொழி ,
எனக்கு  நன்கு  பொருந்தும் ..
மன்னிக்கவும் - 
என்  என்னவளுக்கு  நன்கு  பொருந்தும்
அன்று  அவள்  மனதில்  நான்  இருந்தேன் ,

 அன்பு  காதலனாக  !!
இன்று  ?

அதன்  சொன்னேனே  

மனம்  ஒரு  குரங்கு 
                                   -Gk

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற

தமிழில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள