அன்பு நண்பர்களே ! உங்களுக்கு இந்த " website " பிடித்திருந்தால் "followers " மூலம் என்னை தொடர்பு கொள்க, நன்றி !!♥♥♥ மற்றும் விளம்பரங்களால் ஏற்படும் தடைகளுக்கு என்னை மன்னிக்கவும்..

Saturday, March 24, 2012

ஒரு தலை காதலர்களே உங்களுக்கு கோடி புண்ணியம்


ஒரு  தலை  காதலர்களே
உங்களுக்கு  கோடி  புண்ணியம்
சேராதவரை  காதலின்  வலி  கூட  
சுகம் !
சேர்ந்து  விட்டால்  அதை விட

 
                                                            சொர்க்கம்  ஏதும்
                                                             இல்லை !!

                                                           நினைத்து  பார்  !
உண்மை-காதலும்  இங்கு  சேர்வது 
என்பது  வெறும்  10% தான்
அப்படி  இருக்க
பிரிந்து  விட்டால் சொர்க்கம்  - மாறிவிடும் நரகமாய்  !


 காதல்  என்ற  உலகத்தில் 
சொர்கத்தை  காட்டுவதும்  பெண்தான்
நரகத்தில்  தள்ளி  விடுவதும்  பெண்தான் ..
                                                                                                                                                                                                       -Gopikannan

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

இதையும் கொஞ்சம் படிங்க

Loading...

Different தமிழ் பதிவுகளை ஈமெயிலில் பெற