சொந்தமும் இல்லை
நீ என் பந்தமும் இல்லை
எப்படி இவ்வளவு ஆழமாய்
என் நெஞ்சில் நிலைத்து நிற்கிறாய்
என்பது இன்னும் புரியவில்லை !
நீ என்னை விட்டு பிரிந்து
பல நாட்கள் கடந்தும்
உன்னை பற்றியே
சிந்தனைகள் !..
ஏனோ விடை தெரியவில்லை !!
என் பிரிவின் வலி
என்னமோ உனக்கு வலிக்கவில்லை ..
என் உணர்வுகளை நான்
உன்னிடம் வெளிபடுதுவதால்

என் கண்களில் கண்ணீர் வருகிறது
நான் நடிக்கவில்லை !
நீதான் எனக்கு உயிர் என்று
நினைத்தேன் ..
ஆனால் நீ எனக்கு கிடைக்கவில்லை !!
சிரிப்பு வருகிறது
இது தான் என் "காதல்"
நீ என் பந்தமும் இல்லை
எப்படி இவ்வளவு ஆழமாய்
என் நெஞ்சில் நிலைத்து நிற்கிறாய்
என்பது இன்னும் புரியவில்லை !
நீ என்னை விட்டு பிரிந்து

பல நாட்கள் கடந்தும்
உன்னை பற்றியே
சிந்தனைகள் !..
ஏனோ விடை தெரியவில்லை !!
என் பிரிவின் வலி
என்னமோ உனக்கு வலிக்கவில்லை ..
என் உணர்வுகளை நான்
உன்னிடம் வெளிபடுதுவதால்


என் கண்களில் கண்ணீர் வருகிறது
நான் நடிக்கவில்லை !
நீதான் எனக்கு உயிர் என்று
நினைத்தேன் ..
ஆனால் நீ எனக்கு கிடைக்கவில்லை !!
சிரிப்பு வருகிறது
இது தான் என் "காதல்"


No comments:
Post a Comment