இப்போதைக்கு காதல் னா என்னனு கூட பல பேருக்கு தெரியலா ! பெண்ணின் சிரிப்பு பெண்ணின் அழுகை
இதற்காக மனிதன் எதை வேண்டுமாலும்
செய்வான் .. செய்கிறான் ..
ஒருத்தருக்கு நாம உண்மையா இருந்து
அவங்க நமக்கு உண்மையா இல்லைனா நமக்கு எப்படி வலிக்கும் ..!
சரி இந்த குறும்படத்தை பாருங்க !
உங்கள் பதிவுகளை http://www.hotlinksin.com/ திரட்டியில் பகிர மறக்காதீர்கள்..
ReplyDelete