அன்பே
ரோஜா மொட்டு நீ !
என் பட்டு நீ !
செல்ல சிட்டு நீ !
என் இதய-மணிக்கட்டு நீ !
உடல் நீ !
உயிர் நீ !
கனி நீ !
அலை கடல் நீ !

இயல் நீ !
மெல்லிசை நீ !
கல் நீ !
என் காதல் நீ !
கவி நீ !
என் கண்மணி நீ !
சொல் நீ !
என் செயல் நீ !

வில் நீ !
கூர் அம்பு நீ !
அம்மு நீ !
என் பொம்மு நீ !
அன்பு நீ !
என் ஆசை நீ !
முதல் நீ !
என் முடிவு நீ !!!
முத்தம் நீ !
அதன் சத்தம் நீ !
நித்தம் நீ !
சிவ சித்தம் நீ !

குயில் நீ !
என் குரல் நீ !
மயில் நீ !
என் மனம் நீ !
நிழல் நீ !
என் நிஜம் நீ !
நீர் நீ !
அழகு நிலா நீ !

பந்தம் நீ !
என் பாசம் நீ !
மலை நீ !
என் மழை நீ !
அழகு சிலை நீ !
என் அன்பு சிவம் நீ !!..
-Gopikannan

No comments:
Post a Comment