சிந்தும் கண்ணீரை நிறுத்திவிடு..
சோகங்களை தளர்த்திவிடு ..
உன் உயிருக்கு புது உணர்வுகுடு..
உழைப்பு உன்னை உயர்த்தி காட்டும் ..
சலிப்பு உன்னை தாழ்த்தி காட்டும் ..
சிரித்தல் உன்னுடன் சிரிக்க பலர் ..
அழுதால் நீ மட்டுமே ‘….
கவலைப்பட நேரமில்லை ..
கண்ணீர் சிந்த நெஞ்சில் ஈரமில்லை..
யார் உன்னை விட்டு சென்றாலும்
நான் மட்டும் உன் அருகே …
இப்படிக்கு நம்பிக்கை
சோகங்களை தளர்த்திவிடு ..
உன் உயிருக்கு புது உணர்வுகுடு..
உழைப்பு உன்னை உயர்த்தி காட்டும் ..
சலிப்பு உன்னை தாழ்த்தி காட்டும் ..
சிரித்தல் உன்னுடன் சிரிக்க பலர் ..
அழுதால் நீ மட்டுமே ‘….
கவலைப்பட நேரமில்லை ..
கண்ணீர் சிந்த நெஞ்சில் ஈரமில்லை..
யார் உன்னை விட்டு சென்றாலும்
நான் மட்டும் உன் அருகே …
இப்படிக்கு நம்பிக்கை


No comments:
Post a Comment