எத்தனை நாட்களாய் உன்னை நினைத்து ஏங்கி
தவிப்பது ,
என்னை ஒரு முறையாவது பார்த்து விட்டு செல் ,
உலகத்தில் நீ எங்கு இருந்தாலும்
உன்னை தேடி வருவேன் என்று நீ சொன்ன வார்த்தை ,
இதுதானோ ?!
காத்திருப்பின் கொடுமையும்
காதலின் அருமையும்
எனக்கு தெரியும் ........
உறக்கத்தை மறந்து பல நாட்களாய் தவிக்கிறேன் ,,உன் நினைவையே நினைத்து துடிக்கிறேன் ..
நீ என்னை பார்த்து, உன் கண்ணீர் எனும் ஒரு துளி பூவை
வீசி விட்டு சென்றால்
நிம்மதியாய் உறங்குவேன் என் கல்லறையில் ................
அன்புடன்
கண்ணன் *17 -01-2012


No comments:
Post a Comment