எனக்கு பிடித்த பாடல்-(video)
சோகத்தில், தனிமையில் கேட்டால் அழுகை கூட வந்து விடும்
சோகத்தில், தனிமையில் கேட்டால் அழுகை கூட வந்து விடும்
அன்பே அன்பே
எங்கே எங்கே
அன்பே அன்பே
எங்கே எங்கே ..
கண்ணீரின் ஈரங்கள்
கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா ..
கண்டு செல்லவா..
அன்பே அன்பே
எங்கே எங்கே ......
பாவை செய்த பாவம் என்ன
வந்து சொல்லக் கூடாதோ
பாவை இன்னும் கொஞ்ச நேரம்
தள்ளி போட கூடாதோ
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்கிறேன்
கண்ணின் ஓரம் ஆவி தேங்க
காதல் தூரம் பார்கிறேன் ...
தாங்கவில்லை பெண் மனம்
காணவேண்டும் உன் முகம்
கண்டு போக சம்மதம் .........
அன்பே அன்பே
எங்கே எங்கே
கண்ணீரின் ஈரங்கள்
கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா
கண்டு செல்லவா
அன்பே அன்பே
எங்கே எங்கே
தேகம் மாய்ந்து போகக் கூடும்
காதல் மாய்ந்து போகிறது
நிலவு தேய்ந்து போகக் கூடும்
வானம் தேய்ந்து போகிறது
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றி பார்பதோ
காதல் என்னும் பூவின் மீது
பாறை ஏற்றி பார்பதோ
நெஞ்சில் இன்று போர்க்களம்
நீரில் மூழ்கும் கண்களும்
சாக மூன்று அங்குலம்
அன்பே .. அன்பே ..
எங்கே எங்கே ...................
கண்ணீரின் ஈரங்கள்
கல்லுக்குள் பாருங்கள்
காதல் மன்னவா
கண்டு செல்லவா
அன்பே அன்பே
எங்கே எங்கே ...................

அருமையான பதிவு
ReplyDeleteமே தின வாழ்த்துகள்
இந்த தமிழ் புத்தாண்டில் உங்கள் பதிவுகளை தமிழ் போஸ்டில் இணைத்து பயன் பெறுங்கள்
தமிழ் போஸ்ட் செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்
தமிழ்.DailyLib
Hope we can get more traffic, exposure and hits for you
To get the Vote Button
தமிழ் போஸ்ட் Vote Button
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …
நன்றி
தமிழ்.DailyLib