பணம் சம்பாதிக்க
கற்றுக்கொள்ளுங்கள்

மௌனமான நேரங்களில் கூட ..
பணம் பேசும் ……
கடவுளே உனக்கு ஒரு
அன்பு கட்டளையிடுகிறேன் ..
ஆயிரம் கஷ்டங்களை கொடு ..
பல்லாயிரம் சோதனைகளை கொடு ..
ஆண் பிள்ளையாய் பிறந்த என்னை
அழவைத்து விடாதே ..!
ஏனென்றால், கல்லை விடகடினமான என் மனது ..
ஒரு பூவை விட மென்மையாகிவிட்டது..
சிறு கஷ்டங்களை கூட ..
தாங்க முடியவில்லை ..
ஏனோ கண்கள் கலங்கி கொண்டே ..
இருக்கிறது ..
பணம் ஒரு பொருட்டல்ல
என்பதை என்னை சுற்றி
இருப்பவர்கள் உணரும் வரை ..
நான் உயர்வாய் வரவேண்டும் ..
ஒன்று மட்டும் உண்மை ..!
வாழ்கை பாதையில் ,
கஷ்டங்களால் வரும் கண்ணீரை விட
காதலால் வரும் கண்ணீரே அதிகம் ..
கண்ணீர் என தெரிந்தும் , ஏனோ
அதை சுகமாய் ஏற்றுக்கொள்கிறேன் …
என்றும் அன்புடன்
கண்ணன்


No comments:
Post a Comment